Cookies - Information that websites store on your computer இணையத்தளங்களால் உங்களுடைய கணினியில் சேமிக்கப்படுகின்றன.இவை நீங்கள் செல்லும் இணையத்தளம் தொடர்பான தகவல்களையும்,புதுபதிகை தொடர்பான தகவல்களையும் கொண்டிருக்கும். firefox இல் எவ்வாறு Cookies இனை அழிக்கலாம் என்பது பற்றி கீழே விபரிக்கப்பட்டுள்ளது.
- ஒரே தடவையில் வரலாறு,cookies மற்றும் தற்காலிகமாக சேமிக்கப்பட்ட cached கோப்புகள் என்பவற்றை நீக்க,அண்மைய வரலாற்றினை தூய்மைப்படுத்தல் இனை பார்க்க.
- ஒரே தடவையில் வரலாறு,cookies மற்றும் தற்காலிகமாக சேமிக்கப்பட்ட cached கோப்புகள் என்பவற்றை நீக்க,Clearing Private Dataஇனை பார்க்க.
- உங்கள் கணினியில் இணையத்தளங்களின் cookies கள் சேமிக்கப்படுவதை தடுப்பதற்கு,Block websites from storing cookies and site data in Firefox இனை பார்க்க.
பொருளடக்கம்
ஒரு இணையத்தளத்திற்கான cookies இனை அழித்தல்.
ஒரு இணையத்தளத்திற்கான cookies இனை அழிப்பதற்கு:
- பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள பொத்தானை அழுத்தி( விண்டோஸ் எக்ஸ்பியில் மெனு) அதில் அழுத்தவும்மெனு பட்டியில், மெனுவை அழுத்தி , அதில் விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை அழுத்தி அதில் விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை அழுத்தி அதில் விருப்பங்களை தேர்வு செய்யவும்மெனு பட்டியில், உள்ள மெனு அழுத்தி அதில் விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை அழுத்தி அதில் விருப்பங்களை தேர்வு செய்யவும்
Select the
panel and go to the History section.
மீது சொடுக்குக. Cookies சாளரம் தோன்றும். - In the Search: field, நீங்கள் அகற்ற விரும்பும் cookies இனுடைய இணையத்தளத்தின் பெயரை தட்டச்சுக.அங்கு இணையத்தளத்துடன் தொடர்புடைய cookies கள் காட்சிப்படுத்தப்படும்.
- நீக்க விரும்பும் cookie(s) களை பட்டியலிருந்து தெரிவுசெய்த பின்னர்
மீது சொடுக்குக.
- பட்டியலிலுள்ள அனைத்து cookies களையும் தெரிவுசெய்வதற்கு முதலாவது cookie ஜ தெரிவு செய்தபின் Shift+End ஆகிய விசைகளை அழுத்துக.
- Cookies சாளரத்தை மூடுவதற்கு மீது சொடுக்குக.Close
Delete cookies for a single site
To delete cookies for one site:
- பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள பொத்தானை அழுத்தி( விண்டோஸ் எக்ஸ்பியில் மெனு) அதில் அழுத்தவும்மெனு பட்டியில், மெனுவை அழுத்தி , அதில் விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை அழுத்தி அதில் விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை அழுத்தி அதில் விருப்பங்களை தேர்வு செய்யவும்மெனு பட்டியில், உள்ள மெனு அழுத்தி அதில் விருப்பங்களை தேர்வு செய்யவும்பையர்பாக்ஸ் சாரளத்தின் மேலே உள்ள மெனுவை அழுத்தி அதில் விருப்பங்களை தேர்வு செய்யவும்
- Select the panel.
- Click . The Cookies window will appear.
- In the Search: field, type the name of the site whose cookies you want to remove. The cookies that match your search will be displayed.
- Select the cookie(s) in the list to remove and click .
- Select the first cookie and press Shift+End to select all the cookies in the list.
- Click to closeClose the Cookies window.
- தெரிவுகள் சாளரத்தை மூடுவதற்கு மீது சொடுக்குக.Preferences சாளரத்தை மூடுவதற்கு மீது சொடுக்குக.Preferences சாளரத்தை மூடுக
அனைத்து cookies களையும் அழித்தல்
உங்கள் கணினியில் சேமிக்கப்பட்டுள்ள அனைத்து cookies களையும் அழிப்பதற்கு:
- பட்டி மீது சொடுக்குக பின்னர் இனை தெரிவு செய்க.
- Time range to clear இனை Everything என அமைக்குக.
- பட்டியல்படுத்தப்பட்டுள்ள வரலாற்று உருப்படிகளை பார்ப்பதற்கு Details பொத்தான் மீது சொடுக்குக.
- Cookies இனை தெரிவு செய்க மற்றும் நீங்கள் வைத்திருக்க விரும்பும் ஏனைய உருப்படிகள் தெரிவுசெய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்க.
- cookies களை அழிப்பதற்கு மீது சொடுக்குக பின்னர் Clear Recent History சாளரத்தை மூடுக.
- Click on the menu and select .
- Click to select Cookies and make sure that other items you want to keep are not selected.
- Click to clear the cookies and close the Clear Private Data window.
Show for text.