ஆண்ட்ராய்டு ஃபயர்பாக்ஸ் உலவியின் மொழியை தமிழுக்கு மாற்ற
ஃபயர்பாக்ஸை நிறுவும் போது உங்கள் சாதனத்தின் முன்னிருப்பு மொழியை கொண்டு நிறுவப்படும். பின்வரும் வழிமுறைகளை கொண்டு உங்களுக்கு வேண்டிய மொழியை மாற்றிகொள்ளலாம்(இதற்கு உங்கள் சாதனத்தின் மொழியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை):
- பட்டி பொத்தானை அழுத்தவும் The template "Androidmenulocation" does not exist or has no approved revision..
- தோன்றும் பட்டியலில் என்பதில் சொடுக்கி (தாங்கள் முதலில் என்பதை சொடுக்க வேண்டும்) , பின் பட்டியை அழுத்தவும்.
- பின் "உலாவி மொழி" யை அழுத்தவும். இயல்பு நிலையில்
- இந்த பட்டியலிளிருந்து உங்களுக்கு வேண்டிய மொழியை தேர்ந்தெடுக்கவும்.
- அவ்வளவுதான். நீங்கள் தேர்வு செய்த மொழிக்கு உலாவி மாற்றப்பட்டிருக்கும்.
பழைய ஆண்ட்ராய்டு உலாவிகளுக்கு
நீங்கள் பழைய பதிப்பை பயன்படுத்துகின்றீர்கள். Firefox Android-ஐ சமீபத்திய பதிப்புக்கு புதுப்பிக்கவும்.