தனிப்பட்ட உலாவலிருந்து வெளியேரும் பொழுது அனைத்து தனிப்பட்ட கீற்றுகளையும் தானாக மூடவும்

This article may be out of date.

An important change has been made to the English article on which this is based. Until this page is updated, you might find this helpful: Keep Private Browsing tabs open after exiting Firefox

Firefox for iOS Firefox for iOS உருவாக்கப்பட்டது: 08/05/2016
  1. திரையின் கீழுள்ள பட்டி பட்டையிலுள்ள அமைப்புகள் சின்னத்தை அழுத்தவும்.

    பட்டி பொத்தான் இல்லையா? நீங்கள் ஃபயர்பாக்ஸின் பழைய பதிப்பை பயன்படுத்துகிறீர்கள். கியர் சின்னத்தை அழுத்தி அமைப்புகள் பட்டியை அனுகலாம் அல்லது App Store லிருந்து சமீபத்திய பதிப்பிற்கு மேம்படுத்தவும்.
    settings ios
  2. அனைத்து தனிப்பட்ட கீற்றுகளையும் மூடவும்க்கு அடுத்து உள்ள சுவிட்சை அளுத்தவும்.
    close private tabs ios 5
  3. உங்கள் மாற்றங்களை சேமிக்க இடது மூலையில் உள்ள 'முடிந்தது' ஐ அளுத்தவும்.

இந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா?

தயவு செய்து காத்திருக்கவும்...

These fine people helped write this article:

Illustration of hands

தன்னார்வலர்

Grow and share your expertise with others. Answer questions and improve our knowledge base.

Learn More