ஒரு போலி பயர்பாக்ஸ் மேம்பாடு அறிவிப்பு பற்றி பல வலைதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன அவை அனைத்தும் உங்களை பதிவிரக்கம் செய்ய தூண்டும் ஆனால் அது ஒரு தீம்பொருளை நிறுவ செய்யும் செயல்.
தீம்பொருளை நீங்கள் கண்டுபிடித்தால் என்ன செய்விர்கள்
- எந்த அறிமுகம் இல்லாத கோப்புகளை இயக்ககூடாது!
- வலை மோசடிகள் பற்றி அறிவிப்பு செய்ய Google Web Forgery site.
தீம்பொருளிடமிருந்து உங்கள் கணிணியை எப்படி காப்பாற்றுவது
- தீம்பொருள் சோதனை உங்கள் கணிணியில் செயல்படுத்துங்கள் (See தீம்பொருள் ஏற்படும் பயர்பாக்ஸ் சிக்கல்களைத் தீர்க்கவும்.)
- அறிமுகம் இல்லாத பக்கங்களில் இருந்து பதிவிறக்கம் செய்ய கூடாது.
தீம்பொருளை பற்றி கற்க
ஒவ்வொரு தீம்பொருளிடமிருந்து சர்வரை பாதுகாக்கமுடியாது தீம்பொருளை அடையாளம் கண்டு கொண்டு அதனிடமிருந்து பாதுகாத்து கொள்ள உதவுகிற்து