எவ்வாறு முகப்பு பக்கத்தை அமைத்தல்
Firefox இல் உங்களுடைய முகப்புபக்கத்தினை அமைத்தல் இலகுவானதாகும்.''' Firefox இல் ஒன்றிற்கு மேற்பட்ட இணையதளங்களை முகப்பு பக்கமாக அமைத்துக்கொள்ளலாம்.உங்களுடைய முகப்புபக்க அமைப்புகளை தனிப்பயன்பாடாக அமைப்பதற்குரிய சில ஊதாரணங்களும்,படிப்படியான அறிவுறுத்தல்களும் இவ் ஆக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.